






மக்கள் விரோத ஒன்றிய அரசின் 8 ஆண்டு கால வேதனை விளக்கப் பொதுக்கூட்டம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில், திருப்பூரில் 28-08-2022 ஞாயிறு மாலை நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010