









காரைக்குடி மக்களின் உயிர்நாடியாக இருக்கும் சம்பை ஊற்றை பாதுகாக்கக் கோரி 20-06-2022 திங்கள் காலை காரைக்குடி ஐந்து விளக்கில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமஜக தலைவர் தோழர் கேஎம் சரீப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010