தியாகி இம்மானுவேல் பேரவையின் ஆதிக்க எதிர்ப்புப் போராளி மறைந்த தோழர் புலிப்பாண்டியன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு இன்று (17-06-2022) வெள்ளி மாலை 4 மணிக்கு, இளையான்குடி ஆயிர வைசிய மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
மே பதினேழு இயக்கம்
9884864010