


இஸ்லாமியர்களின் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகிகளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 10-06-22 அன்று கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010