கோவை மறந்த விடுதலைப் போரை மீட்டெடுக்க மே 17 இயக்கம் சார்பாக ஞாயிறு (12-06-22) மாலை கோவையில் நடைபெறும் வரலாறு மீட்பு மாநாட்டிற்கான இலச்சினை! ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்கள் வரைந்த ஓவியம்! தோழருக்கு மே பதினேழு இயக்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.