பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு 29-05-2022 ஞாயிறு மாலை மதுரையில் நடைபெற்றது. மாநாட்டில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.
காணொலி உதவி: சன் செய்திகள்
காணொலி இணைப்பு:
மே பதினேழு இயக்கம்
9884864010