
திருச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம், காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில், மே 21, 2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றுகிறார்.
நினைவேந்தல் உரையாற்றுபவர்கள்:
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
தோழர் குடந்தை அரசன்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
தோழர் உ.தனியரசு
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
நாகை.திருவள்ளுவன்
தமிழ்ப்புலிகள் கட்சி
கே.எம்.செரிஃப்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
உ.இளமாறன்
தமிழர் விடியல் கட்சி
பிரபாகரன் வீரஅரசு
முன்னாள் மாணவ செயல்பாட்டாளர்
ஒருங்கிணைப்பு:
மே பதினேழு இயக்கம்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழர் விடியல் கட்சி
இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 1.5 இலட்சம் ஈழத் தமிழர்களை நினைவில் ஏந்துவோம்!
சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்றுகூடுவோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010