களப்பணியில் வெற்றிகண்ட மே 17 தோழர்கள்: போக்சோவில் கைதான நாகை ஆசிரியரின் குற்றப் பின்னணி என்ன?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படும் தருவாயில், நேரடியாக களத்தில் இறங்கிய மே 17 இயக்கத் தோழர்கள், நிகழ்வுகளை மிகவும் நுணுக்கமாக கண்காணித்து புலப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவதை உறுதி செய்தனர்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010