அன்னையர் தினம் – 8-5-2022 - May 8, 2022 - in பதாகை “ஆண்டு முழுவதும் ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடும் நம் அம்மாக்களுக்கான ‘அன்னையர் தினம்’ இன்று. அன்பை விதைக்கும் அன்னையரை ஆண்டு முழுவதும் கொண்டாடுவோம். அம்மாக்களால் நிறைந்தது நம் உலகம். அம்மாக்களுக்கு நாமே உலகம்.”– தோழர் திருமுருகன் காந்தி Leave a Reply Cancel ReplyYou must be logged in to post a comment.