மே17 இயக்கத்தின் தோழர் மு.நாகராஜ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று (17.04.22) - April 17, 2022 - in பதாகை, வீரவணக்கம் மே17 இயக்கத்தின் தோழரும், தமிழ்த்தேசிய களப்போராளியுமான தோழர் மு.நாகராஜ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளான இன்று (17.04.22) அவருக்கு மே17 இயக்கம் வீரவணக்கத்தை செலுத்துகிறது. Leave a Reply Cancel ReplyYou must be logged in to post a comment.