திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் நிறுவுவதை எதிர்க்கும் மக்களின் 100வது நாள் தொடர் போராட்டம் வெல்லட்டும்!

திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் நிறுவுவதை எதிர்க்கும் மக்களின் 100வது நாள் (மார்ச் 31, 2022) தொடர் போராட்டம் வெல்லட்டும்!

* வளமான விவசாய நிலத்தை அழித்து சிப்காட் அமைக்காதே!

* 1500 ஏக்கர் விவசாய நிலம், 500 வீடுகளை அப்புறப்படுத்தாமல் தரிசு நிலத்திற்கு சிப்காட்டை இடமாற்றம் செய்திடு!

* கிராம சபையின் சிப்காட் எதிர்ப்பு தீர்மானத்தை அங்கீகரி!

* போராடும் பாலியப்பட்டு மக்களுக்கு ஆதரவளிப்போம். இயற்கையை காப்போம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply