

















நீட் தேர்வை இரத்து செய்! தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநரே உடனே அங்கீகரி!! – விளக்க கருத்தரங்கம், ‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீடு நிகழ்வு, 20-03-2022 ஞாயிறு காலை 10 மணிக்கு குடியாத்தம் கொண்டசமுத்திரம் டாக்டர் அம்பேத்கர் அரங்கிலும், மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடு விபி சிங் திருமண மண்டபத்திலும், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில், மே பதினேழு இயக்கத்தின் தோழர் கொண்டல் சாமி அவர்கள் கருத்துரையாற்றினார். மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010