
நீட் தேர்வை இரத்து செய்!
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநரே உடனே அங்கீகரி!!
விளக்க கருத்தரங்கம்
‘நீட் விலக்கு ஏன்?’ நூல் வெளியீடு நிகழ்வு
13.03.2022 அன்று காலை 10 மணிக்கு அரக்கோணம் டாக்டர் அம்பேத்கர் பவனில் நடைபெறுகிறது.
அனைவரும் அவசியம் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
தொடர்புக்கு: 9585776824
மே பதினேழு இயக்கம்
9884864010