ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரின் பின்னணியில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் வகிக்கும் பாத்திரங்கள், இந்த போர் ஏற்படுத்தும் தாக்கங்கள், அமெரிக்காவின் பொருளாதார நலன், இந்தியாவின் நிலைப்பாடு உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி யூடூபுரூட்டஸ் சேனலுக்கு வழங்கிய நேர்காணல்.
காணொலி இணைப்பு:
மே பதினேழு இயக்கம்
9884864010