
ஆளுநரை மாற்றுவது தீர்வல்ல.
ஆளுநர் பதவியை ஒழிப்பதே தீர்வு.
#Abolish_GovernorPost டிவிட்டர் பரப்புரை.
ஞாயிறு (06-02-22) காலை 10 மணி முதல்
ஆளுநர் பதவியை ஒழிக்கும் பரப்புரையில் அனைவரும் இணைவோம்!
#Abolish_GovernorPost என்னும் ஹேஸ்டேக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள்.