வீரளூர் கள ஆய்வறிக்கை வெளியீடு: பின்னணியும் தாக்கமும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
மே பதினேழு இயக்கம் சென்னையில் வைத்து தனது கள ஆய்வு உண்மை ஆவணங்களை வெளியிட்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேடை அமைத்து கொடுத்து அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையை தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பகிர்ந்திட ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது. கள ஆய்வறிக்கை வெளியீட்டின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர், கலசப்பாக்கம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் அனைவரும் பணி இட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010