இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் ஏன்? – மே பதினேழு இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் ஏன்?
– மே பதினேழு இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்திக்குள் பார்ப்பனர்களின் செத்தமொழியான சமஸ்கிருதத்தை திணித்து, அதன் மூலம் அவர்களின் ஆரியபண்பாட்டிற்கான அடித்தளத்தை போடுவதற்காகத் தான் இந்திய மொழி என்று சொல்லி அனைத்து இந்தி பேசாத மக்கள் மேலும் இந்தியை திணிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்த பார்ப்பனச் சதியை புரிந்ததனால் தான் இந்தி ஆதிக்கத்தை/திணிப்பை நம் முன்னோர்கள் எதிர்த்தார்கள். நாமும் எதிர்க்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply