10 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்கள் உட்பட ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி, எஸ்டிபிஐ கட்சி சார்பாக கோவை உக்கடத்தில் 02-01-22 மாலை நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில், மே 17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.










மே பதினேழு இயக்கம
்9884864010