கோவையில் இந்துத்துவ கும்பல்கள் நடத்தி வரும் அட்டூழியங்கள் அந்நகரை காஷ்மீர் மாற்றி வருவதாக எச்சரித்து, இதன் அரசியல் பிண்ணனி குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி விளக்கி, ரெட் பிக்ஸ் ஊடகத்திடம் வழங்கிய நேர்காணல்.
மே பதினேழு இயக்கம்
9884864010