கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள “தர்ம சாஸ்திரா” பள்ளியில் RSS ஷாகா நடைபெறுவதறிந்து தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்பள்ளியை முற்றுகையிட்டு தபெதிக, விசிக, மே17, திதக இதர இயக்க தோழர்கள் கைது.
70 வயதை கடந்தபின்னும் இளம்தோழர்களுக்கு வழிகாட்டியாய், இந்துத்துவ சக்திகளுக்கு அச்சமூட்டுபவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக தோழர் கு.இராமகிருட்டிணன் களத்தில் செயலாற்றும் முன்னனி பெரியாரிய செயல்வீரர். எங்களுக்கு தலைவர். தோழரின் வழியில் தமிழகமெங்கும் நடக்கும் RSS பயங்கரவாதிகளின் நிகழ்வுகளை விரட்டியடிப்போம்.
தமிழின ஓர்மையை வெல்வோம்.







