தில்லியில் போராடும் பயிற்சி மருத்துவர்களை ஒடுக்கும் மோடி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
கொரோனா எதிர்ப்பு வீரர்கள் என்று புகழாரம் சூட்டிய இதே மோடி அரசு தான், சட்டம் ஒழுங்கு மீறியவர்கள் என்று பழி சுமத்தி 12 பயிற்சி மருத்துவர்களைக் கைது செய்துள்ளது. டெல்லி காவல்துறையினரின் இந்த தாக்குதலைக் கண்டித்து 4000 மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து அரசு துணை ராணுவப்படையை வரவழைத்து உள்ளது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
944432701