பொதுவுடைமை கருத்தாக்க இயக்குநர் தோழர் எஸ்பி ஜனநாதன் அவர்களின் மறைவையொட்டி, அவரது முழு உருவ சிலை திறப்பு விழா 26-12-2021 அன்று சென்னை அடையாரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். மூத்த பொதுவுடைமைத் தோழர் ஐயா நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளில் தோழமைகள் அனைவரும் இணைந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.




மே பதினேழு இயக்கம்
9884864010