இடப்பங்கீடா.. இட ஒதுக்கீடா.. எது சமூக நீதி? – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இடப்பங்கீடா.. இட ஒதுக்கீடா.. எது சமூக நீதி?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தமிழ் நாட்டில் 1927 முதல் 1950 வரை வெற்றிகரமாக இடப்பங்கீடு அதாவது மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்றார்போல் இடப்பங்கிட்டு (Proportionate distribution of seats) அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 16(4)ல் இந்த இரண்டு வார்த்தைகளும் வரவே இல்லை. மேலும் அதற்கு பதிலாக ‘போதுமான'(Adequately) மற்றும் ‘இட ஒதுக்கீடு’ (Reservation) என்று அது மாற்றம் அடைந்திருந்தது. இது பார்ப்பனர்களின் திட்டமிட்ட சதியாக தான் வரலாறு நமக்கு இன்று பாடம் சொல்லிக் கொடுக்கிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply