


இராமேசுவரத்தில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களையும், 10 படகுகளையும் விடுவிக்கக்கோரி போராடும் மீனவர்களோடு மே17 இயக்கம்.அதானியின் துறைமுக உரிமத்திற்காக பாடுபடும் பாஜக தமிழின உரிமையை பேச மறுக்கிறது.கோட்டைப்பட்டிண ராஜ்கிரன் படுகொலைக்கு இலங்கை அரசை சம்மன் செய்யாத இந்திய மோடி அரசு பாகிஸ்தான் தூதருக்கு குஜராத் மீனவர் கொலைக்கு சம்மன் செய்கிறது.கோட்டைப்பட்டிணத்தில்போராடியதற்காக வழக்கு பதிவானாலும் மீனவரோடு சமரசமில்லாமல் மே17 இயக்கம் என்றும் துணை நிற்கும். மீனவர் போராட்டம் வெல்ல ஒன்றிணைவோம்.