




புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65-வது நினைவு நாளான இன்று (06-12-2021), மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள், சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் சென்று அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010