



மே பதினேழு இயக்கத்துடன் பல்வேறு தமிழ்த்தேசிய போராட்ட களங்களில் தீவிரமாக செயலாற்றிய தோழர் ஹரிஹரன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வு 01-12-2021 அன்று செம்பரம்பாக்கத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில், மே பதினேழு இயக்கம் உட்பட மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்களும், பேரறிவாளன் அவர்களின் தாயார் அற்புதம்மாள் அவர்களும், பொதுத்தளத்தில் இயங்கும் தோழமைகளும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். புதிய பாரதம் கட்சியின் உள்ளூர் பொறுப்பாளர்கள் இறுதி நிகழ்விற்கானபல்வேறு உதவிகளை செய்து கொடுத்தனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010