திப்பு சுல்தான்: கிழக்கிந்திய கம்பனியின் குலைநடுக்கம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்” என்று திப்பு சுல்தான் குறித்து 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறார் அன்றைய கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010