கொள்ளை நோயிலும் கொள்ளையடித்த மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
பி.எம். கேர்ஸ் நிதியம் உருவாக்கப்பட்ட சமயத்தில் தான் இந்தியாவில் மிகப்பெரிய அளவில், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த இந்த மக்கள், பசியிலும், தாகத்திலும் பல தங்கள் சொந்த ஊரை அடைய பல மைல் தூரம் தினமும் நடந்தனர். இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியானார்கள். இந்த பி.எம் கேர்ஸ் நிதி அந்த புலம்பெயர் மக்களுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பி.எம்.கேர்ஸ் மூலமாக வாங்கப்பட்ட 10 ஆயிரம் வென்டிலேட்டர்களின் தரமற்ற முறையில் வாங்கி உபயோகப்படுத்தப்படாமல் வீணாகின. அதிலும் பெரும் ஊழல்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010