





‘தியாகி இமானுவேல் சேகரனாரின் 97வது பிறந்தநாள் விழா’ கருத்தரங்கம், ஐந்திணை மக்கள் கட்சி சார்பாக இன்று (10-10-2021 ஞாயிறு) மாலை 3 மணிக்கு புதுக்கோட்டை ஆலங்குடி சாலை மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010