




மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பேரா.செயராமன் அவர்களை மிரட்டிய நாம் தமிழர் கட்சியினரை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக 05-10-2021 செவ்வாய் மாலை 4 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
கண்டன உரை:
ஊடகவியலாளர் சந்திப்பு:
மே பதினேழு இயக்கம்
9884864010