மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பேரா.செயராமன் அவர்களை மிரட்டிய நாம் தமிழர் கட்சியினரின் அரம்பத்தனத்தை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக இன்று (05-10-21 செவ்வாய்) மாலை 4 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010