











‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? என்னும் கருத்தரங்கம், சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில், 25-09-2021 சனிக்கிழமை மாலை மே பதினேழு இயக்கம் சார்பாக நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்கில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள், சமுக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் தோழர் மரு. ஏ.ஆர்.சாந்தி அவர்கள், மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பிரவீன் குமார், தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் கருத்துரையாற்றினர். முன்னதாக ஊடகவியலாளர்களிடம் உரையாடினர்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் ஆற்றிய கருத்துரை
சமுக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் தோழர் மரு. ஏ.ஆர். சாந்தி அவர்கள் ஆற்றிய கருத்துரை
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் ஆற்றிய கருத்துரை
மே பதினேழு இயக்கம்
9884864010