நீட் தேர்வும் உலக வர்த்தக கழக ஒப்பந்தமும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகளை தளர்த்தி, அவற்றிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்தியாவில் பட்டங்கள் வழங்க அவற்றுக்கு அனுமதி அளிப்பது, தொழில்துறை மற்றும் வெளிநாட்டு கல்வித்துறை நிபுணர்களை GIAN (Global Initiative of Academic Network) இந்தியாவில் கற்பித்தல் மூலம் இறக்குமதி செய்தல், இணைய சேமிப்பு கிடங்குகளான MOOCs (Massive Open Online Courses – பிரம்மாண்டமான திறந்த இணையவழி பாடங்கள்) போன்றவை மூலம் பாடங்களை உருவாக்குதலும் இந்த WTO ஒப்பந்தத்தில் அடங்கும்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010