





கல்வி, வேலைவாய்ப்பு, சட்டமன்றம், நாடாளுமன்றம் இவற்றில் முஸ்லீம்களுக்கு 10% இடஓதுக்கீடு கோரி, 17-09-2021 அன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.எம்.சரீப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010