






பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அறிஞர்களை விடுதலை செய்யக்கோரி, உபா சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், 17-09-2021 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010