





தமிழ்நாட்டு பட்டியலினத்தவர்களின் இடஓதுக்கீட்டை மக்கள் தொகை விகிச்சார அடிப்படையில் 25%-மாக உயர்த்தக் கோரி, தந்தைப் பெரியாரின் 143-வது பிறந்த நாளில் (17-09-2021), தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்க்கும் தொடர் முழக்க சமூகநீதிப் போர், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், மக்களரசு கட்சியின் சார்பாக வழக்கறிஞர் சா. ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010