கொரோனாவிற்கு இடையே பரவிடும் நிபா தொற்று
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
விவசாயம் மற்றும் இறைச்சி உணவு உற்பத்தியில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பல அபாயகரமான இராயசனங்கள் உணவு சங்கிலியில் நுழைந்து கடுமையான பாதிப்புகளை உருவாக்குகின்றன. இந்த இராசயனங்களை எதிர்த்து உயிர்தப்பித்து வாழும் நோய் கிருமிகள் இதுவரை கண்டிராத வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த கிருமிகள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிடும் போது புதிய நோய்களை ஏற்படுத்தி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிவிக்கின்றனர்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010