வயது முதிர்வு காரணமாக 08-09-2021 அன்று மரணமடைந்த கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் உடலுக்கு, அன்று மாலை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.