



தமிழ்நாட்டு சிறைகளில் வாடும் நீண்டகால சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 03-09-2021 வெள்ளி மாலை, சென்னை அண்ணாசாலை மக்கா மஸ்ஜித் அருகில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010