



அரக்கோணம் சோகனூர் சாதிவெறியால் படுகொலை செய்யப்பட்ட சூர்யா, அர்ஜீன் படுகொலை பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக 03-09-2021 வெள்ளி மாலை சென்னை நிருபர்கள் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இதில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010