போட்டித் தேர்வுகள் பயிற்சி என்னும் வணிகம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
“தகுதியும், திறமையும் பெறத்தான் ஒருவன் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வருகிறான். ஆனால் பள்ளிக்கோ கல்லூரிக்கோ வரவே தகுதி, திறமை தேவை என்பது மிகப் பெரிய அயோக்கியத்தனம்” என்பது பெரியாரின் கூற்று. இந்திய அதிகார சனாதனக் கும்பல் தகுதி என்று வரையறுக்கும் நீட் போன்ற தேர்வுகளால் தகுதியுடைய அனிதா போன்ற நம் பிள்ளைகள் மனம் நொந்து இறப்பதை இனியும் நிகழாமல் தடுக்க கல்வி மாநிலப் பட்டியலில் மாற வேண்டும்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010