எரிவாயு விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
இறக்குமதியை 50% மட்டுமே செய்யும் போது உள்நாட்டில் தயாரிக்கும் 50 சதவீதத்திற்கும் சேர்த்து இறக்குமதி ஒப்பீட்டு விலையை ஏன் நிர்ணயிக்க வேண்டும்? சர்வதேச சந்தையில் என்ன விலை நிலவுகிறதோ அதையே இந்திய விலையாக நிர்ணயிக்கும் மோசடியில் தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேறும் போதும் இங்கு எடுக்கப்படும் 50% இயற்கை எரிவாயுவிற்கும் சேர்த்து அந்த விலையின் தாக்கம் எதிரொலிக்கிறது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010