தேசப் பாதுகாப்பை குலைக்கும் துறை: எட்வர்ட் ஸ்னோடன்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
உங்கள் கையிலிருக்கும் கைப்பேசி தொடர்ந்து பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கிறது. தனக்கு பணம் கொடுப்பவர்களுக்கு அதை திறந்து காட்டிட இந்த பாதுகாப்பு(களற்ற) துறை தயாராக உள்ளது. எப்படிப்பட்ட அதிநவீன பாதுகாப்புகள் உருவாக்கப்பட்டாலும் அதில் ஓட்டைகளை கண்டறிந்து அவற்றை எவ்வளவு தொகை கொடுத்தேனும் வாங்கிட துடிக்கும் “ஒடுக்குமுறைக்கான தொழில்நுட்பங்களை விரும்பும்” மற்றும் “உள்நாட்டில் உருவாக்குவதற்கு திறனற்ற” உலக நாடுகளிடம் விற்று வருகின்றனர்.
வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010