விற்பனை ஆகிறது இந்தியாவின் பொதுத்துறை! மக்களின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசு!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 24ம் தேதி ‘தனியார்மயமாக்கல் ஏன் காலத்தின் கட்டாயம்’ என்பதற்கான விளக்கத்தை மிக நீண்ட உரையாக வழங்கினார். அதில் முக்கியமாக அவர் குறிப்பிட்டது ‘தொழில் செய்வது அரசின் வேலை இல்லை’ என்பது. அதாவது தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் அரசு ஈடுபடத் தேவையில்லை என்பதே அது. மோடியின் இந்தப் பேச்சின் பின்னணியை, நிர்மலா சீதாராமனின் பொது சொத்துக்களை விற்கும் அறிவிப்பிற்கு பிறகு தற்போது புரிந்துகொள்ள முடியும்!
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010