“ஆப்கனை கைவிடுவது” அமெரிக்காவின் தீர்வுகளில் இடம்பெறுமா?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
உலக வல்லாதிக்க போட்டியில் வெற்றி பெற நினைக்கும் நாடுகளுக்கு எதிர்கால தொழிநுட்பத்தையும் அதற்கு தேவைப்படும் மூலப்பொருட்களையும் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதன் காரணமாக, லித்தியம் கனிம வளம் கிடைக்கும் சுரங்கங்களை கட்டுப்படுத்திட அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது, சீனா உலகின் 40% லித்தியம் வளத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவை பெரும் பின்னடைவுக்கு தள்ளிவிட்டு முன்னேறியுள்ளது. இது, மேற்குலகிற்கு பெரும் கலக்கத்தை தந்து வருகிறது. “கச்சா எண்ணெய்” வளத்திற்கு சவூதி அரேபியாவை போன்று “லித்தியம்” கனிம வளத்திற்கு ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்காவின் பென்டகன் வர்ணித்துள்ளதை இந்த புள்ளியில் இருந்து நாம் கவனிக்க வேண்டும்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010