இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வும், மீன்வள மசோதாவும்: கடல்வளத்தை கொள்ளையடிக்க மீனவர்களை அப்புறப்படுத்தும் மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வும், மீன்வள மசோதாவும்: கடல்வளத்தை கொள்ளையடிக்க மீனவர்களை அப்புறப்படுத்தும் மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

2021 ஜூன் மாதத்தில் ‘ஆழ்கடல் திட்டம் (Deep Ocean Mission)’ என்ற திட்டத்தின் கீழ் கடலை ஆராயவும் மற்றும் கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டிற்காக ஆழ்கடல் தொழில்நுட்பங்களை உருவாக்கவும் ஒன்றிய அரசு நில அறிவியல் அமைச்சகத்துக்கு (MoES) அனுமதி வழங்கியது. அடுத்த ஐந்து வருடகால ஆய்வுக்காக 4,000 கோடி ரூபாயும் இதனுடன் சேர்த்து ஒதுக்கியுள்ளது. 6,000 மீட்டர் ஆழத்தில் கிடைக்கும் இந்த பாலி மெட்டாலிக் நோடுல்ஸ் (Poly Metallic Nodules) தாதுகட்டிகளை ஆய்வு செய்து, படுகையிலிருந்து மேலே தரைப்பகுதிக்கு கடத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் செயலில் சென்னையை சேர்ந்த தேசிய கடல்நுட்ப கல்வி நிறுவனம் (NIOT) ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply