







மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, 18-08-2021 புதன் மாலை, மதுரையில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை’ என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட கருத்தரங்கில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை
மே பதினேழு இயக்கம்
9884864010