



மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, அக்கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை என்ற தலைப்பின் கீழ் நடத்தப்படும் கருத்தரங்கில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.நாள்: 18-08-2021 புதன் மாலை 3 மணியளவில்இடம்: பொன் அழகர் மஹால், அலங்கை ரோடு, சிக்கந்தர் சாலை, மதுரைதோழர்கள் அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010