










30 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளான இஸ்லாமியர்களையும், தமிழின உணர்வாளர்களையும் விடுவிக்க கோரி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக 15-08-2021 ஞாயிறு மாலை சட்டமன்றம் நோக்கிய பேரணி சென்னையில் நடைபெற்றது. இதில், மே 17 இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
மே 17 இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு ஆற்றிய உரை.
மே பதினேழு இயக்கம்
9884864010