உலகில் பேரழிவை கொண்டு வரும் பருவநிலை மாற்றம்: கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்கு பலியாக்கப்படும் பூமி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
இந்தியாவின் தெற்கு பகுதிகளில் மழை அதிகரிப்பு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு கடற்கரையில், மழைப்பொழிவு சுமார் 20 சதவீதம் அதிகரிக்கலாம். வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், இந்தியாவில் ஆண்டுதோறும் மழைப்பொழிவு சுமார் 40 சதவீதம் அதிகரிக்கும். சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, சூரத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஆறு இந்திய துறைமுக நகரங்களில் கடல் மட்டம் 50 செமீ உயர்ந்தால், கிட்டத்தட்ட 2.86 கோடி மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவார்கள்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010